Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொரித்த கத்தரிக்காய் சம்பல்

In
Published: 10:30 GMT, Oct 14, 2017 |
0 Comments
1703
icon_com
This post was written by : Vithushagan
13015229_938377612946264_2284388564238011681_n

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 500கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
சீனி – 3 தேக்கரண்டி
உள்ளி – 5 பல்
உப்பு, வினாகிரி , பழப்புளிக்கரைசல் , எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கத்தரிக்காயை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பொரித்து எடுக்கவும் அதன் பின்னர், இஞ்சி, உள்ளி , உப்பு, வினாகிரி , என்பவற்றை நன்றாக அரைத்து பழப்புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

பொரித்த கத்தரிக்காயுடன் கொதித்த கலவையை நன்றாக கலந்து வைக்கவும். பின்னர் அவற்றுடன் சீனியையும் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். பொரித்த கத்தரிக்காய் சம்பல் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg