Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளியன்று நாம் மறந்து விடும் லட்சுமி பூஜை

In ஆன்மீகம்
Published: 11:38 GMT, Oct 16, 2017 |
0 Comments
1722
This post was written by : Kemasiya
dffvg

தீபாவளியன்று செய்யும் லட்சுமி மற்றும் குபேர குரு பூஜையினால் நாம் பல்வேறு பலன்களை பெற்றுக்கொள்ள முடியும். தீபாவளியன்று புத்தாடை அணிந்து,கோவில் சென்று, இனிப்பு பலகாரங்கள் சுட்டு ,  இனிமையாக கொண்டாடும் நாம் , இந்த பூஜைகளை மறந்து விடுகின்றோம்.

ஆனால் தீபாவளியில் இந்த பூஜைகளை செய்வதன் மூலம் ,சிறந்த பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

சுக்லாம் பரதரம் சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி,துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து,பின் குபேர துதி கூறி குபேரனை வணங்கவும்.

குபேர பூஜை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் விலகும்.

மகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு செழிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg