Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலை குளித்ததும் ஆண்-பெண் இருபாலாரும் செய்யக் கூடாதவை

In
Updated: 09:30 GMT, Oct 17, 2017 | Published: 09:29 GMT, Oct 17, 2017 |
0 Comments
2143
This post was written by : Kemasiya

தலை குளித்த பின்னர், உடனடியாக தலையின் ஈரம் காய வேண்டும் என, ஆண், பெண், இருபாலருமே விரும்புவார்கள்.

இதற்காக ‘கீட்டர்’ பயன்படுத்தி தலைமுடியை காயவைத்து, உடனடியாக தலைக்கு சீப்பு பயன்படுத்தி இழுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு செய்வதனூடாக, தலைமுடி உதிருமா என்பது பலரின் கேள்விகளாக உள்ளது. தலை குளித்ததும், கீட்டர் பயன்படுத்தினால். அல்லது சீப்பு போட்டு தலைவாரினால். முடி உதிர்வு அதிகரிக்கும் என்பதே உண்மை.

கீட்டர் உடனடியாக தலையை காயவைப்பதில் மிகச் சிறந்த பங்காற்றும். ஆனால் அதே வேகத்தில், எமது முடி உதிர்விலும் தாக்கம் செலுத்தும்.

காரணம், மின்சாரத்தின் ஊடாக வரும் வெப்பத்தில் இருந்தே முடி உலர்கின்றது. இதனால் குறித்த வெப்பம், மண்டை ஒடுகளை தாக்குவதனால், முடி உதிர்வுகள் நிச்சயம் எற்படும் என்பதில் ஐயமில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg