Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உங்கள் தேர்வு சரியாக இருக்கட்டும்

In
Published: 11:12 GMT, Oct 17, 2017 |
0 Comments
1550
icon_com
This post was written by : Kemasiya
raashi_khanna_yellow_saree_at_director_krish_wedding-600x517

தனி  நிறத்தில் வரும் சாறி தான், இப்பொழுது ஸ்ரைல். ஆனால் அதே நிறத்தில் ப்ளவுஸ் போடுதல் என்பது, சாறியின் அழகை கெடுத்துவிடுகின்றது.

எனவே தனி ஒரு கலரில் சாறி அணியும் போது, எந்த கலர் சாறிக்கு எந்த நிறத்தில் ப்ளவுஸ் அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என அறிந்து, அணிந்து கொள்ளுதல் வேண்டும்.

தனி வெள்ளை நிறத்தில் சாறி அணிய விரும்புவீர்களாயின், கடும் பச்சை அல்லது சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் ப்ளவுஸ் அணிந்தால் அழகாக இருக்கும். இல்லை உங்கள் சாறியின் கரை எதுவோ,  அந்த நிறத்தில்  ப்ளவுஸ்  அணிந்து கொள்ளலாம்.

அதே போன்று, தனி மஞ்சல் நிறத்தில் சாறி அணிவீர்கள் ஆயின், பிங் அல்லது கோல்ட் நிறத்தில் ப்ளவுஸ் அணிந்தால் அழகாக இருக்கும்.

இதே போன்று, கறுப்பு நிறத்தில் சாறி அணிவீர்களாயின், கோல்ட் அல்லது சில்வர் நிறத்தில் ப்ளவுஸ் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு சாறிக்கு அச்சொட்டாக பொருந்தும் நிறத்தை விடுத்து, வேறு நிறத்தில் எழுப்பமாக உள்ள நிறத்தை தெரிவு செய்து உடுக்கும் போது, உங்கள் அழகும், சாறியின் அழகும் சேர்ந்து, அழகுக்கு அழகு சேர்க்கும்.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg