Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 50 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:09 GMT, Oct 17, 2017 | Published: 10:34 GMT, Oct 17, 2017 |
0 Comments
1060
icon_com
This post was written by : Suganthini
bomb

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்துடன் இணைந்து காணப்படும் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலில் தாக்குதல்தாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் உட்துறை அமைச்சு கூறியுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் பொலிஸ் தலைமை அதிகாரி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர் காயமடைந்துள்ளதாக உட்துறை அமைச்சு கூறியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg