Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இப்படியும் ஒரு சாதனையா? ஹபீஸ் அசத்தல்

In கிாிக்கட்
Updated: 06:08 GMT, Oct 18, 2017 | Published: 06:08 GMT, Oct 18, 2017 |
0 Comments
1770
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதுவித சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

அவர் இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில், எதுவித முறையற்ற பந்து வீச்சுக்களையும் மேற்கொள்ளாத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை 192 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 160 தடவைகள் பந்துவீசியுள்ள ஹபீஸ், மொத்தமாக வீசியுள்ள 7202 பந்துகளில் எதுவித முறையற்ற பந்துகளையும் வீசவில்லை.

பல சர்வதேச அணிகளில் முன்னணி பந்துவீச்சாளர்களே முறையற்ற பந்துகளை வீசும் போது சகலதுறை வீரரான ஹபீஸ், இவ்வாறு பந்து வீசுவது பாராட்டத்தக்க சாதனையே!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg