Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ராசியில்லாமல் போன நடிகை!

In கிசு கிசு
Published: 10:50 GMT, Oct 18, 2017 |
0 Comments
1381
This post was written by : Ravivarman
201710132250590197_Actress-Not-rasi-Cinema-gossip_SECVPF

தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகையானார் சிங் நடிகை.

ஆனால் பக்கத்து மாநிலத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்து முன்னணி கதாநாயகி ஆனாராம். அங்கே அனைத்துப் பெரிய கதாநாயகர்களுடன் நடித்தவர் தமிழில் விட்ட இடத்தைப் பிடிக்க சிலந்தி படம் மூலம் மீள்பிரவேசமடைந்தும் அந்த படம் தோல்வியைத் தழுவியுள்ளது.

நடிகைக்கு இருக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவருடன் நடிக்க ஆசைப்பட்ட பெரிய கதாநாயகர்கள் இப்போது பின்வாங்குகிறார்களாம். தளபதி நடிகர் படத்தில் நடிகை நடிப்பது கூடச் சந்தேகம்தானாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg