Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற்சூட்டைத்தணிக்கும் அகத்திக்கீரை !

In
Published: 10:55 GMT, Oct 18, 2017 |
0 Comments
1211
This post was written by : Vithushagan
download (1)

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது.  அந்தவகையில் அகத்தி இலை உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க சிறந்த மருந்தாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

தேவையான பொருட்கள்

அகத்தி – 1பிடி
வெங்காயம்- 8(சிறியது)
தேங்காய்ப்பால் -1/2 கப்
உப்பு , எலுமிச்சை சாறு- தேவையானளவு

செய்முறை 

அகத்தியை சுத்தம் செய்து இலைகளை காம்பிலிருந்து தனித்தனியாக்கவும். பின்னர் வெங்காயத்தை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
அகத்தியிலை , வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து 2கப் தண்ணீர் விட்டு அவிக்கவும்.

பின் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு முறை கொதித்ததும் இறக்கி , எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கி இலையையும் சேர்த்து சூடாகக் குடிக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg