Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படத்தின் விளம்பர நிகழ்விற்கு வர மறுத்த நடிகை!

In கிசு கிசு
Published: 11:17 GMT, Oct 18, 2017 |
0 Comments
1301
This post was written by : Ravivarman
201710152137006453_Actress-cinema-gossip_SECVPF

தான் நடித்த திரைப்படத்தின் விளம்பரப்படுத்தல் நிகழ்விற்கு இனிப்பு நடிகை வரமறுத்துள்ளார்.

இதனால், அந்த விழாவிற்கு வந்திருந்த முக்கியமானவர்கள், நடிகை வராதது குறித்து பல விமர்சனங்களை முன்வைத்ததால் நடிகைக்கு பல இடங்களில் இருந்து பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பட விழாவில் நடிகை அச்சத்துடனேயே கலந்து கொண்டாராம். இதிலும் கலந்து கொள்ளவில்லை என்றால், முந்தைய படம் போல் தனக்கு பிரச்சினையாகிவிடுமோ என்ற பயத்தில்தான் பட விழாவிற்கு கலந்துக் கொண்டதாக தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg