Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவீடன் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்

In ஐரோப்பா
Updated: 12:14 GMT, Oct 18, 2017 | Published: 12:14 GMT, Oct 18, 2017 |
0 Comments
1331
This post was written by : Suganthini

தென் சுவீடனில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின்போது எந்தவித உயிரிழப்புகளோ அல்லது எவரும் காயமடையவோ இல்லை  என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையம் மிகவும் சேதமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதி மற்றும் யன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.

பொதுமக்களுக்கான எதிரான தாக்குதல் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg