Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ளோரின் தொகை அதிகரிப்பு

In
Published: 12:34 GMT, Oct 18, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Suganthini
job

ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ள மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்து காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், புதிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம்  இளம் சந்ததியினருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக ஸ்கொட்லாந்து வேலைவாய்ப்புத்துறை Jamie Hepburn  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg