Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர் மீதான டெனீஸ்வரனின் மனு தள்ளுபடி!

In இலங்கை
Published: 14:11 GMT, Oct 18, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Ravivarman
courtroom

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய, நீதியரசர் அமரசேகர முன்னிலையில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை ஆராயாமல் வழக்கு ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே மேற்படி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவினை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg