Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உமா ஓயா பாதிப்பு பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

In இலங்கை
Published: 14:26 GMT, Oct 18, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Ravivarman
Uma-Oya-Hydropower

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்திலேயே மேற்படி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்தும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை மேற்படி அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg