Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்கள் கொழுத்திய பட்டாசில் தீப் பற்றிய இரசாயணக் கிடங்கு

In இந்தியா
Updated: 10:03 GMT, Oct 19, 2017 | Published: 10:03 GMT, Oct 19, 2017 |
0 Comments
1127
This post was written by : Kemasiya

காஞ்சி ஊரப்பாக்கத்தில் சிறுவர்கள் கொழுத்திய பட்டாசில், இரசாயன பொருள் சேமிப்பு கிடங்கு தீ பற்றியதால், கிடங்கின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கத்தில், தனியாருக்கு சொந்தமான இரசாயண பொருள் சேமிப்புக் கிடங்கு, இன்று மதியம் தீ பிடித்து எரிந்துள்ளது. இத் தீ விபத்தில், சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் விஜயகுமார் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இது குறித்த இது விரையிலான விசாரணையில், அப் பகுதியில் சிறுவர்கள் பட்டாசு கொழுத்தியதால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்தாக தெரியவந்துள்ளது. இந் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg