Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பான உளுந்து லட்டு!

In
Published: 10:30 GMT, Oct 19, 2017 |
0 Comments
1503
icon_com
This post was written by : Vithushagan
12065658_845606035556756_2043496138605485708_n

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 500g
அரிசி – 250g
சீனி – 500g
கற்கண்டு – 100g
நெய் – 100ml
பிளம்ஸ் – 50g

செய்முறை

உளுத்தம்பருப்பு, அரிசி என்பவற்றை தனித்தனியாக நன்றாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும், கற்கண்டை அருவல் நெருவலாக இடித்து வைக்கவும்.

அரிசிமா , உளுத்தம் மா இரண்டையும் சீனியுடன் கலந்து வைக்கவும்.சட்டியினை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்த மாவினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். அதன் பின்னர் பிளம்ஸ் சேர்த்து இறக்கிய பின்னர், லட்டுகளாக பிடித்து பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg