Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுமனை வழிபாட்டால் ராகு தோஷம் நீங்கும்!

In ஆன்மீகம்
Updated: 10:52 GMT, Oct 19, 2017 | Published: 10:51 GMT, Oct 19, 2017 |
0 Comments
1403
icon_com
This post was written by : Vithushagan
Lord-Hanuman-In-Sitting-Posture

அனுமன் எடுத்த வடிவங்களில் , ‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’வடிவம் அற்புதமானதும், தரிசிப்போர் வாழ்வில் தடைகளைத் தகர்க்க வல்லதுமானதாகும்.

ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தாராம் அனுமன். நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அவன். விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை இவனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.

பொதுவாக அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும்.

இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும்,  ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தி பலன் பெறுகிறார்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg