Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட அயர்லாந்து நெருக்கடி:பில் கிளிங்டனுடன் தெரேசா மே கலந்துரையாடல்

In
Updated: 11:10 GMT, Oct 19, 2017 | Published: 11:07 GMT, Oct 19, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Elakkiya
gettyimages-862360952-1

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்டன் மற்றும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு அயர்லாந்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் விவாதிக்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பை அற்புதமான பேச்சு என்று கிளிங்டன் விபரித்துள்ளதாக மேயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய விஜயத்தின் போது பெல்ஃபாஸ்ட் செல்லும் பில் கிளிங்டன் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பில் கிளிங்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரிட்டிஷ் மாகாணத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg