Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துன்பங்கள் நீக்கும் வெள்ளிக்கிழமை விரதம்!

In ஆன்மீகம்
Updated: 11:05 GMT, Oct 19, 2017 | Published: 11:05 GMT, Oct 19, 2017 |
0 Comments
1676
This post was written by : Vithushagan

ஒவ்வெரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து சிவன் படத்திற்கு பூ போட்டு சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு  ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் வாழ்வில் வளர்ச்சி அடையலாம் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அன்றைய தினத்தில் 5, 7, 9, 11 பேருக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களையும் செய்து புண்ணியம் சேர்க்கலாம். அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகையை வழிபாட்டால் மாங்கல்ய பாக்கியம் பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg