Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா? இரசிகர்கள் ஏக்கம்

In கிாிக்கட்
Updated: 04:40 GMT, Oct 20, 2017 | Published: 04:40 GMT, Oct 20, 2017 |
0 Comments
1295
This post was written by : Anojkiyan

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு உபுல் தரங்கவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால் இப்போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையாது.

ஆனாலும் பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரில் பெற்ற முழுமையான தோல்விக்கு இலங்கை அணியை பழிதீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் முழுமையான தோல்வியை தவிர்கவும், ஆறுதல் வெற்றியை நோக்கியும் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg