Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குசல் பெரேராவின் அணித்தலைவர் கனவு கலைந்தது!

In கிாிக்கட்
Updated: 10:37 GMT, Oct 20, 2017 | Published: 10:36 GMT, Oct 20, 2017 |
0 Comments
2103
This post was written by : Anojkiyan

உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதால், இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவின் அணித்தலைவர் கனவு கலைந்துள்ளது.

காயம் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட குசல் ஜனித் பெரேராவுக்கு உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் உடற்தகுதியை நிரூபிக்க தவறிவிட்டார்.

இதனால் அவர் பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அத்தோடு இத்தொடரில் உபுல் தரங்க பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியிருந்த நிலையில், குசல் ஜனித் பெரேரா அணியை பொறுப்பேற்பார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அணித்தலைவர் பொறுப்பு பறிபோயுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg