Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனவரியிலும் தேர்தல் இல்லையா? சர்ச்சையை கிளப்பிய தினேஸ்

In இலங்கை
Updated: 10:07 GMT, Oct 20, 2017 | Published: 10:06 GMT, Oct 20, 2017 |
0 Comments
1212
This post was written by : Arul Jesu

உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திலும் நடத்தாமல் தப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய போதே அவர் இதனை கூறியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளுராட்சிமன்றங்கள் சிலவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg