Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேரர்களின் சொல்லை கேளுங்கள், நல்லாட்சிக்கு விமலின் கட்சி ஆலோசனை

In இலங்கை
Published: 11:17 GMT, Oct 20, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Arul Jesu
nimal

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் கிடப்பில் போட்டு செயற்படகூடாது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பிரதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான நிமல் பிரேமவங்ச கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு தேவை இல்லை என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளதையும் நினைவுபடுத்தினார்.

எனவே தேரர்களின் ஆலோசனைக்கமைய புதிய அரசியல் யாப்பை கொண்டுவரும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg