Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பான மாம்பழ அல்வா!

In
Updated: 12:28 GMT, Oct 20, 2017 | Published: 12:28 GMT, Oct 20, 2017 |
0 Comments
1508
This post was written by : Vithushagan

தேவையான பொருட்கள்

இனிப்பான மாம்பழச்சாறு – 1 கப்
பால் – 500ml
வாழைப்பழம் – 2
பிளம்ஸ் – 25g
முந்திரிப் பருப்பு – 25g
சீனி – 250g
நெய் – 100 ml
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை

சட்டியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு , பிளம்ஸ் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்கு மசிக்கவும்.பாலை  காய்ச்சவும்.

அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு சீனியைப் பாகு காய்ச்சவும். அதற்குள் மாம்பழச்சாறு முந்திரிப் பருப்பு ,பிளம்ஸ், காய்ச்சிய பால் சேர்த்து கிளறி விடவும். நெய் விட்டு நன்கு கிளறவும்.

பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி மட்டப்படுத்தி துண்டுகளாக்கி வெட்டி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg