Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன ஜனாதிபதியை வீழத்த சதி! மாட்டுப்பட்ட உயர்முகங்கள் குறித்த பரபரப்பு செய்தி!!

In உலகம்
Updated: 16:09 GMT, Oct 20, 2017 | Published: 16:08 GMT, Oct 20, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Sivaguru Siva
134065298_14262506404251n

சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் உயர்மட்ட முகங்கள் சிலர் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அதிகாரத்தை கைப்பற்றச் சதி செய்தமை தற்போது பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் அவ்வாறு ஷி ஜின் பிங்குக்கு எதிராக சரிசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப் பட்டதாகவும் தெரியவருகிறது.

நேற்று முன்தினம் இந்த மாநாட்டில் உரையாற்றிய ஷி ஜின்பிங் கட்சிக்குள் தான் மேற்கொண்ட மாபெரும் ஊழல்ஒழிப்பு நடவடிக்கைகளில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்

அத்துடன் வெளிநாட்டு அரசியலமைப்புகளை சீனா பிரதிபண்ணக்கூடாது என்றும் கோரியிருந்தார்.

சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் இந்த மாநாடு அடுத்தவாரம் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg