Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரம்பேபொல ரத்னசார தேரருக்கு விளக்கமறியல்

In இலங்கை
Updated: 03:10 GMT, Oct 21, 2017 | Published: 03:10 GMT, Oct 21, 2017 |
0 Comments
1286
This post was written by : Arul Jesu

சிங்கள ஜாதிக்க பலவேக என்ற அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை பிரதேசத்தில் அண்மையில் ரோஹிங்கியா அகதிகளை தாக்கி அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தேரர் நிட்டம்புவ பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே எழுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg