Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் சட்டவாக்கம் நடைமுறையில் – அமைச்சர் சாகல

In இலங்கை
Updated: 05:14 GMT, Oct 21, 2017 | Published: 05:03 GMT, Oct 21, 2017 |
0 Comments
1131
This post was written by : Arul Jesu
1473253335135245268613549732111401911151013824024882569846sagala-rathnayake-L

நாட்டில் சட்டவாக்கத்தை உறுதிப்படுத்தி உள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தி குறித்து மக்கள் மத்தியில் தெளிவான நோக்கம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மொரவக்க பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதேபோல் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதால் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg