Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

In இலங்கை
Updated: 05:56 GMT, Oct 21, 2017 | Published: 05:45 GMT, Oct 21, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Arul Jesu
Pol.sri_lanka

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொக்கரெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவரெலியாவுக்கும், கல்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொக்கரெல்லவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருக்கோவில் பகுதியின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர், ரத்தோட்டைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக கண்டி வலய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்கமுவைக்கும், முருகண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வென்னப்புவைக்கும், மாற்றப்பட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg