Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்திரத்தன்மைக்கு ஈரானின் அணு ஒப்பந்தம் முக்கியமானது – ரஷ்யா

In உலகம்
Published: 07:39 GMT, Oct 21, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Suganthini
russia

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தமானது, மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதென, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கூறியுள்ளார்.

மொஸ்கோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தமானது ஏவுகணைப் பரவாலாக்கம் மற்றும் மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதாகும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்றார்.

ஈரானுடன் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டமைக்கும் அவர் எச்சரித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg