Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகர்கள்!

In சினிமா
Updated: 11:08 GMT, Oct 21, 2017 | Published: 11:07 GMT, Oct 21, 2017 |
0 Comments
1169
This post was written by : Elakkiya

‘பிரேமம்’  என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்ரன் அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் நாயகன், நாயகி தொடர்பில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை எனினும் சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்தை ஆனந்த் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும்ராஜேஸ் முருகேஷன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg