Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் கத்திக்குத்து: சந்தேக நபர் கைது (இரண்டாம் இணைப்பு)

In ஐரோப்பா
Updated: 12:20 GMT, Oct 21, 2017 | Published: 11:11 GMT, Oct 21, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Suganthini
german

ஜேர்மனியில் இடம்பெற்றுள்ள கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஜேர்மனியில் கத்திக்குத்து: ஐந்து பேருக்கு காயம்

ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஜேர்மனியில் Munich நகரில் இன்று (சனிக்கிழமை) இனந்தெரியாத நபரொவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, கத்திக்குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கத்திக்குத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து சைக்கிளில் தப்பியோடியுள்ளதாக சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg