Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தென்பகுதியில் வீழ்ந்த மர்மப்பொருள்!

In இலங்கை
Updated: 15:26 GMT, Oct 21, 2017 | Published: 15:26 GMT, Oct 21, 2017 |
0 Comments
1668
This post was written by : Ravivarman

தென் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கூரையின் மீது இன்று (சனிக்கிழமை) வான்வெளியிலிருந்து மர்மப்பொருள் ஒன்று வீழ்ந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

வலஸ்கல்ல எல்லகப்புகே தோட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது கறுப்பு நிறத்தை உடைய பொருள் ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இப்பொருள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இதைப்போன்றதொரு சம்பவம் கடந்த 18 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் பாரிய வெளிச்சத்துடன் ஒளி எழுப்பிக்கொண்டு மர்மப்பொருள் ஒன்று மாத்தறை கடற்பரப்பினுள் விழுந்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

samy (3) samy (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg