Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

In
Updated: 10:26 GMT, Oct 22, 2017 | Published: 10:26 GMT, Oct 22, 2017 |
0 Comments
1542
This post was written by : Sujitharan

இலங்கை தமிழரசுக் கட்சியை செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அக்கட்சியின் சில தொகுதிகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கல்முனை – சம்மாந்துறை  தொகுதிக்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் கூட்டங்கள் நேற்யைதினம் நடைபெற்றுள்ளன.

முதலில் கல்முனைக்கான கூட்டம், கல்முனை ஜெயா மண்டபத்தில், கிழக்கு மாகாண சபையன் முன்னாள் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி உறுப்பினர்கள், பற்றாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில், இந்த ஆண்டிற்கான தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து சம்மாந்துறை தொகுதிக்கான திமிழரசுக்கட்சியின் கூட்டம், சம்மாந்துறை தொகுதிக்கான தலைவர் தவராசா கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சம்மாந்துறை தொகுதிக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg