Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெந்தயம் தலைமுடி வளர்ச்சியின் பங்காளி

In
Updated: 12:17 GMT, Oct 22, 2017 | Published: 12:17 GMT, Oct 22, 2017 |
0 Comments
1459
This post was written by : Kemasiya

வெந்தயத்தை சுமார் ஒரு மணி நேரம் ஊறவிட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை தலையில் நன்கு வேர்களுக்கு படும் படி தேய்த்து தலை குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது தலையில் ஒட்டியிருக்கும் விழுது நன்கு போகும்படி தலையை அலசி கழுவ வேண்டும். அதன் பின்னர் சம்போ பயன்படுத்தி கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் மேற்கொள்வதன் மூலம் தலைக்கு குளிர்மை ஏற்பட்டு முடி நன்கு வளர்வதோடு அடர்த்தியாகவும் செம்படை நீங்கியும் வளரும்.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg