Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் வீதி விபத்து: 7 பேர் காயம்!

In இலங்கை
Updated: 11:30 GMT, Oct 23, 2017 | Published: 10:23 GMT, Oct 23, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Ravivarman
IMG_4319

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகரில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக முந்தல் பொலஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த இரு சிறிய ரக லொறிகள் முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு லொறிகளும் மோதி  விபத்திற்குள்ளாகியுள்ளன.

காயமடைந்த ஏழு பேரும் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_4352 IMG_4332 IMG_4328 IMG_4315

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg