Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர்களின் அவல நிலைக்கு பதிலளிக்க வேண்டும் – ஜோர்டான்

In உலகம்
Published: 12:34 GMT, Oct 23, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Suganthini
rohin

ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலைமைக்கு சர்வதேச சமூகம் பதிலளிக்க முன்வர வேண்டும் என, ஜோர்டான் இளவரசி ராணியா(Rania ) தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் அகதி முகாமுக்கு இன்று (திங்கட்கிழமை) ஜோர்டான் இளவரசி ராணியா சென்று அங்கு நிலைமையைப் பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்தே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நிலைமை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், இவர்கள் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச முன்வர வேண்டும்’ என்றார்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் நிலவும் வன்முறை காரணமாக அயல் நாடானா பங்களாதேஷில் இதுவரையில் சுமார் 6 இலட்சம் பேர் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg