Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொது வர்த்தக கட்டடத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்குப் புதிய திட்டம்!

In இலங்கை
Updated: 16:12 GMT, Oct 23, 2017 | Published: 16:12 GMT, Oct 23, 2017 |
0 Comments
1173
This post was written by : Ravivarman

மேல் மாகாணத்தில் பிரதான நகரங்களில் அமைந்துள்ள பொது வர்த்தக கட்டடத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனடிப்படையில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நுகெகொட, மொறட்டுவ, கட்டுப்பொத்த மற்றும் கல்கிசை ஆகிய நகரங்களில் உள்ள பொது வர்த்தகக் கட்டடத் தொகுதிகளே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் குறித்த வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg