Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுக்களில் முன்னேற்றம் : பிரதமர் திரேசாமே தெரிவிப்பு

In
Published: 16:26 GMT, Oct 23, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Sivaguru Siva
p05kr0jp

பிரெக்சிற் பேச்சுக்களில் கடந்தவாரம் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் திரேசா மே இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பிரெக்சிற்றுக்குப் பின்னான வணிக உறவுகள் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையை கடந்த வார பேச்சுகள் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஆனால் எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் திரேசா மேயின் இந்தக் கருத்துக்களை விமர்சித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg