Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெயினின் கட்டளைகளை ஏற்கமாட்டோம் கத்தலோனிய அதிகாரிகள் அறிவிப்பு

In ஐரோப்பா
Updated: 16:29 GMT, Oct 23, 2017 | Published: 16:29 GMT, Oct 23, 2017 |
0 Comments
1140
This post was written by : Sivaguru Siva
p05klbnw

கத்தலோனியப் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை மீளெடுத்து விட்டு அதனை மத்தியரசின் நேரடி ஆட்சிக்குள் ஸ்பெயின் கொண்டு வந்தால் ஸ்பெயினின் கட்டளைகளை ஏற்கமாட்டோம் என கத்தலோனிய நிர்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கத்தலோனிய நாடாளுமன்றம் எதிர்வரும் வியாளனன்று கூடவுள்ள நிலையில் கத்தலோனிய நிர்வாக அதிகாரிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கத்தலோனிய நாடாளுமன்றம் கூடும்போது கத்தலோனியத் தலைவர்கள் அதன் சுதந்திரப்பிரகடனத்தை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தலோனியாவின் அதிகாரங்களை தனது நாடாளுமன்றத்தின் கீழ்கொண்டு வருவதற்கு ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg