Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பின்வாங்க முன்னர் பொதுமக்களை பலியெடுத்த ஐ. எஸ்

In உலகம்
Updated: 16:36 GMT, Oct 23, 2017 | Published: 16:35 GMT, Oct 23, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Sivaguru Siva
_98441703_mediaitem98441696

சிரியாவின் மத்திய நகரான ஹர்யாதெயினிலிருந்து பின்வாங்க முன்னர் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களை ஐ. எஸ் ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இஸ்லாமிய ஆயுததாரிகளிடமிருந்து ஹர்யாதெயின் நகர் கடந்த சனியன்று சிரியப்படையினரால் மீட்கப்பட்ட நிலையில் இந்த குருர படுகொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்க ஆதரவு படைத்தரப்பினால் ஐ.எஸ் ஆயுததாரிகளிடம் இருந்து ரக்கா நகர் கடந்த நில நாட்களுக்கு முன்னர் கைப்பட்ட நிலையில் ஹர்யாதெயின் சிரியப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg