Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரக்கறி தோசை

In
Updated: 11:46 GMT, Oct 24, 2017 | Published: 11:45 GMT, Oct 24, 2017 |
0 Comments
1443
icon_com
This post was written by : Vithushagan
Kothumai Paruppu Dosai

மரக்கறி தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 100g
புழுங்கலரிசி – 100g
உழுந்து – 100g
பாசிப்பருப்பு _ 100g
துவரம்பருப்பு – 200g
கடலைப்பருப்பு – 200g
செத்தல்மிளகாய் – 5
மிளகுத்தூள் , சீரகம் , உப்பு , மஞ்சள்தூள் ,
எண்ணெய் – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் – 1 கப்
கரட் , லீக்ஸ் , பீற்றூட் , கறிமிளகாய்,
கோலி பிளவர் – நறுக்கியது – தேவையான அளவு

செய்முறை

அரிசிவகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.ஊறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை நன்றாக குழைத்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

நறுக்கிய மரக்கறிகளை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும்.வதக்கியதும் தோசை மாவில் மஞ்சள்தூள் , மரக்கறிகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.தோசைத்தட்டில் தோசைகளை சுட்டு எடுக்கவும். சத்தான தோசை தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg