Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைக்காய் சிப்ஸ்

In
Published: 11:56 GMT, Oct 24, 2017 |
0 Comments
1297
icon_com
This post was written by : Vithushagan
hqdefault (1)

தேவையான பொருட்கள்

வாழைக்காய் -2
மஞ்சள்தூள் – 1மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் , உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயைத்தோல் சீவி மெல்லிய வட்டங்களாக வெட்டி மஞ்சள்தூள் போட்டு கலக்கவும் அதன் பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை பொரிக்கவும்.

அதன் பின்னர் பொரித்த வாழைக்காயில் மிளகாய்த்தூள், உப்பு என்பன சேர்த்து கலக்கவும் வாழைக்காய் சிப்ஸ்  தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg