Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துன்பம் நீக்கும் ஸ்லோகம்!

In ஆன்மீகம்
Updated: 14:49 GMT, Oct 24, 2017 | Published: 14:49 GMT, Oct 24, 2017 |
0 Comments
1635
This post was written by : Vithushagan

சிவனுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஸ்லோகத்தை சொல்லி வந்தால் துன்பம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

மௌலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா …..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg