Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோயாளிகளுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்!

In இலங்கை
Published: 15:51 GMT, Oct 24, 2017 |
0 Comments
1230
This post was written by : Surenth
DSC_0072

நோயாளிகளுடன் நடந்துகொள்ளும் வீதம் மகிழ்ச்சிகரமாக இருந்தால் அது எல்லோரையும் மகிழ்விக்கும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஊழியர்கள் தொடர்பில் பல்வேறு இடங்களில் நோயாளர்களிடம் இருந்து முறைப்பாடுகள் வருகின்றன எனவும் சாதாரண ஊழியர்களில் இருந்து உயர் நிலையில் உள்ளவர்கள் தொடக்கம் முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

சில வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன எனவும் அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் குணசீலன் தெரிவித்தார்.

DSC_0136 DSC_0140 DSC_0159 DSC_0173

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg