Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

In இலங்கை
Updated: 15:55 GMT, Oct 24, 2017 | Published: 15:55 GMT, Oct 24, 2017 |
0 Comments
1329
This post was written by : Vithushagan

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் நிறைவில் சற்று முன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் தினம் குறித்து இழுபறி நிலை தொடர்ந்துவந்த நிலையில், அதற்குத் தீர்வுகாணும் வகையில் இந்தத் திகதியில் நடத்த கட்சித் தலைவர்கள் சம்மதித்துள்ளனர்.

முன்னதாக, தேர்தலை ஜனவரி மாதம் நடத்துவதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் திகதி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg