Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் இளம் அணி சாதிக்குமா? மோதல் ஆரம்பம்

In கிாிக்கட்
Published: 05:10 GMT, Oct 26, 2017 |
0 Comments
1654
This post was written by : Anojkiyan
paak

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இலங்கை அணிக்கு திசேர பெரேராவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்குகின்றனர்.

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மூன்றாவது ரி-ருவென்ரி போட்டிக்காக பாகிஸ்தானின் லாகூர் மைதானத்திற்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அணி, பாகிஸ்தானை எதிர்கொள்வதில் மிகவும் ஆவலாக உள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்து வீச்சு மற்றும் ரி-ருவென்ரி தொடரில் பலம் வாய்ந்த அணியாகவே இருக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg