Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

In இலங்கை
Updated: 05:10 GMT, Oct 26, 2017 | Published: 05:09 GMT, Oct 26, 2017 |
0 Comments
1280
This post was written by : Varshini
statue (5)

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் – முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அண்மித்த குளப் பகுதியில் இருந்து, புராதனச் சிலையொன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த குளத்தின் துப்புரவுப் பணிகள் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை சிலையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகம் அற்ற நிலையில், இரண்டாக உடைந்து காணப்படும் இச் சிலையானது ஸ்ரீ வடிவாம்பிம்கை அம்மனுடையதென மக்கள் நம்புகின்றனர். இச் சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவிலான பொதுமக்கள் வருகைதந்த வண்ணமுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

statue (4) statue (3) statue (2) statue (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg