Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொலை! – சிக்கலில் பொலிஸார்

In இலங்கை
Published: 05:22 GMT, Oct 26, 2017 |
0 Comments
1435
This post was written by : Varshini
welikada001

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், பிறிதொரு கைதியினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொஹமட் அபூபக்கர் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பான மரண பரிசோதனைகளை மேற்கொள்ள உறவினர்கள் முன்வராத நிலையில், பொலிஸார் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறு புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தொடர்பிலக்கங்கள்: – 011 2696950 , 077 7264299

welikada murder

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg