Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு தமிழ் ஜனாதிபதி! – தேரர்கள் ஆலோசனை

In இலங்கை
Published: 05:33 GMT, Oct 26, 2017 |
0 Comments
2150
This post was written by : Varshini
sl logo

இலங்கையின் சுதந்திரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்தியவர்கள் என்ற ரீதியில், தமிழர் ஒருவரை ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ நியமிக்க வேண்டுமென மெட்டாகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சிந்திக்க வேண்டுமென தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை இனரீதியாக பிரிப்பதைக் காட்டிலும், இந்த யோசனை சிறந்ததென குறிப்பிட்டுள்ள அபேதிஸ்ஸ தேரர், இது நிலையான சமாதானத்திற்கு வழிசமைப்பதாகவும் அமையுமென குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg