Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷ் பயிற்சியாளரின் சாதனையை தகர்த்தார் டிக்வெல்ல!

In கிாிக்கட்
Updated: 06:50 GMT, Oct 26, 2017 | Published: 06:50 GMT, Oct 26, 2017 |
0 Comments
2208
This post was written by : Anojkiyan

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல, புதிய சாதனையொன்றை நிலைநிறுத்தியுள்ளார்.

50 போட்டிகளில் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழக்காத வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார்.

58 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிக்வெல்ல, பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியிலேயே ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் இதற்கு முன்னதாக இலங்கையின் முன்னாள் வீரரும் பங்களாதேஷ் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான சண்டிக ஹதுரசிங்க 52இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது இருந்துள்ளார். இச்சாதனையை டிக்வெல்ல தற்போது முறியடித்துள்ளார்.

டிக்வெல்ல டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி என மொத்தமாக இதுவரை 50 போட்டிகளில் 58 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg