Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும் – நிதி அமைச்சர்

In
Updated: 07:19 GMT, Oct 26, 2017 | Published: 07:19 GMT, Oct 26, 2017 |
0 Comments
1234
This post was written by : Risha

பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவில் மிகச் சிறந்த முறையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் நான் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். அதிகளவான மக்கள் கூடிய சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். அதன்மூலம், பிரித்தானியாவிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படுத்தப்படும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg